தொடர்ந்து முதலிடத்தை பிடித்த சீனா

Loading...

%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9fஉலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் 500 கம்ப்யூட்டர்களை தோற்கடித்து தொடர்ந்து சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிவேக திறன் கொண்ட கம்ப்யூட்டர்களின் திறன்களை மிகத்துல்லியமாக ஆய்வு செய்து ஆண்டுக்கு இருமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியலில், சீனாவின் தேசிய இணைவரிசைக் கணினிப் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட சன்வே தாய்ஹுலைட் என்ற கணனி முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த கணனியில், நொடிக்கு 9300 கோடி கணக்கீடுகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரிசையிலும் இந்த கணனி தான் முதலிடத்தை பிடித்திருந்தது.
இந்த கணனியானது கடந்த வருடம் முதலிடத்தை பிடித்திருந்த சீனாவின் தியான்ஹே-2 என்ற கணனியை விட 3 மடங்கு வேகமும், செயல்திறனும் கொண்டது.
மேலும் இந்த கணனியின் அனைத்து தரவு செயலிகளும் முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply