தேங்காய்ப்பால் அவகடோ பச்சை எலுமிச்சை ஸ்மூத்தி

Loading...

%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%95%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d
தேங்காய்ப்பால் – 3/4 கப்,
பச்சை எலுமிச்சை – 1 (ஜூஸ்),
அவகடோ – 1/2,
தேன் – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

தேங்காய்ப்பால், பச்சை எலுமிச்சை, அவகடோ,
தேன் போன்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply