தர்பூசணி சர்பத்

Loading...

%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8dதர்பூசணி – 2 கப்
சர்பத் அல்லது சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

தர்பூசணியை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அத்துடன் சிறிது சர்பத் சேர்த்து நன்கு மசித்து வைக்கவும். அவற்றை ஒரு டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply