தயிர் ஜவ்வரிசி உப்புமா

Loading...

%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%beஜவ்வரிசி – 1 கப்,
புளித்த தயிர் – 1 கப்,
தண்ணீர் – 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 4,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

தாளிக்க…

கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பருப்புகள் பொன்னிறமானதும் ஜவ்வரிசியை சேர்த்து வதக்கவும். ஜவ்வரிசி பொரியும் போது தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும். ஒரு கொதி வந்ததும், ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி இந்த பாத்திரத்தை உள்ளே வைத்து குக்கரை மூடி 3 விசில் வரும்வரை வேக விடவும். 20 நிமிடம் கழித்து குக்கரை திறந்து எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply