தனி தன்மையுடன் மீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா

Loading...

%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8dஉலகில் அதிகளவு வரவேற்பை பெற்ற முன்னணி நிறுவனமாக நோக்கியா திகழ்ந்து வந்தது.

தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் வரை அறிமுகம் செய்த நோக்கியா, அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நோக்கிய நிறுவனத்தினை வாங்கி ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்திருந்தது.

பின்னர் மைக்ரொசொப்ட் எனும் பெயருடனும் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் தனியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்க நோக்கிய நிறுவனம் தயாராகிவிட்டது.

இதன்படி என்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான அறிவித்தல் அடுத்த வருடம் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply