ட்விட்டரின் புதிய அப்டேட்

Loading...

%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%9fஅதிக மக்கள் விரும்பும் சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு என்றுமே தனி இடம் உண்டு.
ட்விட்டரில் புதிய அப்டேட்டுகள் அடிக்கடி வரும். அதே போல இப்போது Mute சம்மந்தமான ஒரு அப்டேட்டை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது..
ட்விட்டரில் ஒருவருக்கு தான் பாலோ செய்யும் ஐடியின் ட்வீட்கள் பிடிக்கவில்லை என்றால் அந்த ஐடியை Mute செய்யும் பட்சத்தில் அவர்கள் ட்வீட்ஸ் நம் டைம் லைனில் காட்டாது. இந்த விடயம் ஏற்கனவே உள்ளது.
இப்போது இது சம்மந்தமாக, ஒரு ஐடி நமக்கு அனுப்பும் நோட்டிபிகேஷனை கூட Mute செய்யும் வசதி வந்துள்ளது.
மேலும் ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தில் வரும் ட்வீட்கள் நமக்கு வேண்டாமென்று தோன்றினால் அந்த வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை கூட தற்போது Mute செய்ய முடியும்.
இதன் மூலம் அந்த வார்தைகள் மற்றும் வாக்கியங்கள் கொண்ட ட்வீட்ஸ் நம் டைம் லைனிலும்,நோட்டிபிகேஷனிலும் காட்டாத படி இந்த புதிய அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட்டுக்கு ட்விட்டரை உபயோகபடுத்துபவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply