டூத் கோஸ்ட்

Loading...

%e0%ae%9f%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d
தேவையான பொருட்கள்:

நெய்
ஆயில்
உப்பு
சீரகம்
பால்
கலந்த கரம் மசாலா
கரம் மசாலா தூள்
பூண்டு
மட்டன்
வெங்காயம் (நறுக்கியது)


செய்முறை:

வாணலி சூடேறிய பின் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
எண்ணெய் சூடேறியதும் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
வெங்காயம் தங்கபழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
ஒருதனி தட்டத்தில் வெங்காயத்துடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
அடுத்ததாக, சீரகம், கரம் மசாலா, நசுக்கிய பூண்டு, மட்டன் ஆகியவற்றை சேர்க்கவும்.
மட்டனை அதிக நெருப்புடன் 10 முதல் 12 நிமிடம் வறுக்கவும்.
இப்போது, தேவையான அளவு உப்பு சேர்த்து,அரை கப் தண்ணீர் ஊற்றவும்.அதே நேரத்தில், 2 கப் பால் சேர்க்கவும்.
பின் வாணலியை மூடி 15 முதல் 20 நிமிடம் வரை வேக வைக்கவும்.
அதை தட்டில் எடுத்து வைத்து வறுத்த ஆனியன் மற்றும் புதினா இலைகளை அழகுபடுத்தவும்.
சுவையான டூத் கோஸ்ட் ரெடி..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply