செல்போனை பழுது பார்க்க கொடுக்கும் முன் இதை தவறாது செய்யுங்கள்

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95செல்போனில் ஏதாவது பிரச்சனை என்றால் தடாலடியாய் ஏதாவது ஒரு செல்போன் சர்வீஸ் சென்டருக்குப் போய் பழுது பார்க்கும்படி கொடுத்து விடாதீர்கள். செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும்முன்பு நீங்கள் அதில் சேமித்து வைத்து இருக்கும் உங்கள் வீட்டு குடும்பப் பெண்களின் போட்டோக்களை எல்லாம் அழித்துவிடுங்கள்.

முக்கியமாக மெமரி கார்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில், முக்கியமான தொடர்பு எண்களை உங்களுடைய கம்யூட்டரில் பதிவு செய்து கொண்டு பின் சர்வீஸுக்கு கொடுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நன்கு அறிமுகமான தெரிந்த நபர்களிடம் சர்வீஸுக்கு கொடுப்பது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply