செல்கான் MILLENNIA Q5K ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-millennia-q5k-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8dசெல்கான் நிறுவனம் Millennia Q5K என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரூ. 5,222-க்கு இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் ஊதா வண்ணங்களில் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை கடைகளில் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

5000mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமான பேட்டரியைக் கொண்டுள்ளதால் மார்க்கெட்டில் இந்த மதிப்பில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இது போட்டியாக அமையும் என நம்பப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

இரட்டை சிம் வசதிஆண்டிராய்ட் 4.4 KitKat ஓ.எஸ்480 x 854 பிக்சல் கொண்ட 5 இன்ச் FWVGA IPS திரை.1.2 GHz quad-core பிராசசர்.512 MB RAM.4 GB இன்டெர்னல் மெமரி திறன். SD கார்டு மூலம் 32GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.LED பிளாஸ் லைட் இணைந்த 5MP கேமரா, 3.2MP சுல்பி கேமராவையும் கொண்டுள்ளது.மற்ற அம்சங்களான 3G, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, Micro-USB, மற்றும் Bluetooth போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்யும்.
இதே போல் கடந்த வருடம் 5000mAh பேட்டரி திறன் கொண்ட மாரத்தான் M3 ஸ்மார்ட்போனை ரூ.12,999-க்கும், 4400mAh பேட்டரி திறன் கொண்ட Lava Iris Fuel 20 என்ற ஸ்மார்ட்போன் ரூ.5,399-க்கும் மார்க்கெட்டில் வெளிவந்தது. ஆனால் தற்போது 5000mAh பேட்டரி திறன் கொண்ட செல்கான் Millennia Q5K ஸ்மார்ட்போன் இதை விட குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply