சுண்டைக்காய் தோசை

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88தோசை மாவு,
எண்ணெய் – தேவையான அளவு,
மலைச் சுண்டைக்காய் – 1 கப் (வேக வைக்க வேண்டாம்),
சீரகம் – 2 ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், சுண்டைக்காய், சீரகம் போடவும். படபடவென்று வெடிக்கும். அதன்மேல் தோசை மாவு ஊற்றவும். இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply