சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்

Loading...

சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்சி

ன்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸார் வந்து பார்த்தபோது கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. போலீஸார் வந்து தள்ளியதும் திறந்துவிட்டது. இறப்பதற்கு முன்பு சபர்ணா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be

அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அதை வெளியிடவில்லை. போலீசார் சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இவரது மரணம் தற்கொலையா கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply