சரவணன் மீனாட்சி தொடரின் முக்கிய நடிகை ஷோபனா மரணம்

Loading...

625-0-560-320-100-600-053-800-720-160-90காதல் செய்யும் பலரையும் கட்டி இழுத்த பெருமை பிரபல தொடரான சரவணன் மீனாட்சிக்கு உண்டு. பலரும் இதை விரும்புவதால் மூன்றாவது சீசன் வரை தொடர்ந்தது.


இதில் 2வது சீசனில் சரவணனுக்கு பாட்டியாக நடித்தவர் பிரபல நடிகை ஷோபனா, இவர் நேற்று காலமானார்.


அதில் நடித்த பலருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. சின்னத்திரையை சேர்ந்த பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply