சம்சுங் S HEALTH நிறுவனத்தின் புதிய பாகம்

Loading...

%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d-s-health-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81S Health என்பது சம்சுங் நிறுவனத்தினால் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அப்பிளிக்கேஷன் ஆகும்.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பான S Health 4.5 இனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இப்பதிப்பில் Dashboard ஆனது நாள்தோறும் இடம்பெறும் செயற்பாடுகள் மற்றும் இலக்குகள் தொடர்பாக விரைவான தரவுகளைத் தரக்கூடியவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சம்சுங் அல்லாத ஏனைய அன்ரோயிட் சாதனங்களில் நிறுவகக்கூடிய வகையிலும், சம்சுங் Galaxy S3 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமான அனைத்து சம்சுங் சாதனங்களிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் சில புதிய வசதிகள் உள்ளடங்கலாக வெளிவந்துள்ள இப் புதிய பதிப்பினை கூகுள் பிளே தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply