சமூக வளைத்தலங்களில் அந்தரங்க படங்களை அனுப்புவோருக்கு பேராபத்து

Loading...

%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4முன்னைய காலங்களில் ஏதாவது ஒரு வீட்டில் தான் தொலைபேசி இருக்கும். வெளிநாடுகளில் தொழிலுக்காக தங்கள் கணவர்கள் சென்றால் அந்த வீட்டிற்கு தான் சென்று பேச வேண்டும் ஆனால் இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் தொலைபேசி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அதே போல் முன்னைய காலப்பகுதிகளில் வெளிநாடுகளில் தொழிலுக்காக தங்கள் கணவர்கள் சென்றால் தபால் மற்றும் தொலைபேசி மூலமான மட்டுப்படுத்தப்பட்ட உரையாடல்களே இருக்கும்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் IMO, Whatsapp, Viber, Skype போன்றவற்றில் மூலம் அதிகமான நேரங்களை நமது பெண்களும், ஆண்களும் செலவிடுவதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.

குறிப்பிட்ட ஒரு அரட்டை சேவையை எடுத்துக்கொண்டால் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்ட படங்கள் வீடியோக்கள் WhatsApp Server க்கு போய்தான் மீண்டும் குறிப்பிட்ட நபரை அடைகிறது.

நீங்கள் நினைப்பது போல நேரடியாக உரியவர்க்கு செல்லவில்லை.

நீங்கள் உங்கள் அந்தரங்க படத்தை அனுப்பினால் அந்தப்படம் வாட்ஸ்அப் சேவருக்கு சென்றே மீண்டும் நீங்கள் அனுப்பிய நபருக்கு செல்கிறது.

அது மாத்திரமின்றி இதன் மூலம் பல பிரச்சினைகள் உருவாக காரணமாகின்றது.

காதலிப்பவர்கள் இந்த விடயத்தில் அதிகமாக ஏமாற்றம் அடைகின்றனர்.

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே இந்த விடயத்தில் சற்று கரிசனை காட்டி குறிப்பிட்ட விடயத்தில் இருந்து தவிர்ந்து உங்களுடைய மானத்தை காப்பாற்றுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply