குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa
தேவையான பொருட்கள் :

கிவி பழம் – ஒரு கப் (நறுக்கியது)
பைனாப்பிள் ஜூஸ் – 2 கப்,
பைனாப்பிள் – சிறிது துண்டு
சர்க்கரை அரை கப்.


செய்முறை :

* பைனாப்பிள் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்சியில் அரை கப் கிவி பழத்தை போட்டு கூழாக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கூழாக்கிய கிவி போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சி கூழ்பதத்துக்கு வந்தவுடன் இறக்கவும் ஆற விடவும்.
* ஆறியதும் மீதமுள்ள கிவி, பைனாப்பிள் பழத்துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து, சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைத்து எடுத்துச் சாப்பிடவும்.
* கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply