குறைவாக தூங்குவதால் ஏற்படும் ஆபத்து

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aaஇன்றைய சூழலில் வேலைப்பளு காரணமாக பலரும் போதிய நேரம் தூங்காமல் தவிர்த்து வருகின்றனர்.

ஒரு நாளைக்குத் தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ளாதபோது உடலில் உள்ள ஹார்மோன்கள் சீரில்லாமல் உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், நமக்கு அறியாமலேயே நிறைய உணவு உட்கொள்வோம்.
பசியைத் தூண்டும், உணவை ஜீரணிக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது. அதேபோல அதிக நேரம் தூங்குவதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே, அதிக நேர தூக்கத்தையும் தவிர்ப்பது நல்லது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply