கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

Loading...

%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8dகீழாநெல்லி செடி புல்லை போன்று எங்கு பார்தாலும் வளரும் ஒரு வகை செடி. இந்த செடி பல மருத்துவ குணங்களை தன் வைத்துள்ளது. இதன் தாவரவியல் பெயர் பிலாந்தஸ் நெரூரி (Phyllanthus niruri) என்றும் வடமொழியில் பூமி ஆமலத்தி என்றும் அழைக்கப்ப்டுகிறது.

இந்த கீழாநெல்லி ஒரு நல்ல அன்டி வைரல் ஏஜன்டாக பயன்படுகிறது (A Strong Anti Viral Agent ). இந்த செடி சாதாரண ஜலதோஷம் முதல் HIV வரை மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய இலை ஒரு சிறந்து அன்டி ஸ்கபிசாக(scabies) பயன்படுகிறது அதாவது சொறி சிரங்கிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறதாம்.
கீழா நெல்லி இலையை பசையாக அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவேண்டும். இந்த பசையை நம் உடலில் சொறி சிரங்கால் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவிவர பூரண குணமடையும்

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply