காராமணி – தேங்காய் சுண்டல்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f
தேவையானவை:
காராமணி – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (கீறிக்கொள்ளவும்), கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
காராமணியை 8 மணி நேரம் ஊறவிட்டு, சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கி எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply