கருணைக்கிழங்கு கறி

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf
தேவையான பொருட்கள்

கருணைக்கிழங்கு – 250 கிராம்
வெங்காயம், தக்காளி – தலா 2
குடை மிளகாய் – 1 (அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்).
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் – தேவையான அளவு
தனியா தூள், கரம் மசாலா தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி – 2 மேசைக்கரண்டி


செய்யும் முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி, கிழங்கை சேர்த்து வதக்கவும். பின்பு குடை மிளகாய் சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துக் கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply