கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல்

Loading...

%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8dமுருங்கக்காய் -3
கத்திரிக்காய் -2
வெங்காயம் -1
தக்காளி -1
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு


Step 1

முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு கத்திரிக்காய்,மற்றும் முருங்கக்காயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் ,தக்காளி ,கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

Step 2

வதக்கிய பின்பு அதில் முருங்கக்காய் ,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.இதோ கத்திரிக்காய் முருங்கக்காய் பொரியல் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply