உருகிய அமலா பால் – அந்த பிரச்சனை தான் பிரிவிற்கு காரணம்

Loading...

உருகிய அமலா பால் – அந்த பிரச்சனை தான் பிரிவிற்கு காரணம்அ

மலா பால் பிரிவுக்கு பிரிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சமீபத்திய பேட்டி அவரின் மனவலியை காட்டி உருகவைத்தது.

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழும் அவர் சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்தது அவரின் ஆழ்மனதை வெளிக்காட்டியது.
பிரிவதற்காக யாரும் திருமணம் செய்வதில்லை. அது போல தான் நானும். திருமண வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் தான் பிரிந்தேன்.
18 வயதில் சினிமாவிற்கு வந்தேன். 23 வயதில் திருமணம். மிகவும் சிறிய வயது. 24 இல் பிரிவு. விஜய்யை என்னால் மறக்க முடியாது.
அவரை பிரிந்தபோது மிகவும் அழுதேன். மிகவும் கடுமையான பிரிவு. அப்போது தான் வாழ்க்கை என்பது என்ன என்று தெரிந்தது. அவரை இன்னும் காதலிக்கிறேன்.
எப்போதும் காதலிப்பேன். பிரிவது கூட காதல் தான் அவர் என வாழ்வின் மிக முக்கியமான நபர் என அமலா பால் மிகவும் உருக்கமாக கூறினார்.
பிரிவிற்கு பிறகு படங்களுக்காக பல இடங்களுக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு அனுபவமும் புதியதாக இருந்தது. அது தான் என்னை வாழ்க்கை பற்றி புரிய வைத்தது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply