உடல் சூட்டை தணிக்க அருமையான வைத்தியம்

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் சரிசெய்திட அருமையான வைத்தியம் உள்ளது. உடலின் அதிக உஷ்ணத்தால், வயிற்று வலி, எடை குறைதல், தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதனை சரிசெய்ய சித்தர்கள் கூறிய எளிய வைத்தியம் இதோ ….

நல்லெண்ணெய், பூண்டு, மிளகு இந்த மூன்றும் போதும்.

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்,

இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அக்காலத்தில் சித்தர்கள் குழந்தைப்பேறு இல்லாத ஆண்களுக்கு இந்த வைத்திய முறையை சொல்வார்களாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம்.

தினமும் காலை குளிப்பதற்கு முன் 1 நிமிடத்திற்கு முன் இந்த மாதிரி எண்ணெய் தடவினால் மன அழுத்தம் நீங்கும். சிறியவர்களாக இருந்தால் வாரத்திற்கு இருமுறை செய்தால் போதும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply