இறால் ரோஸ்ட்

Loading...

%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dஇறால் – 20
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

முதலில் இறாலை எடுத்து சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு எடுத்து கலந்து அதில் இறால்களை சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பின் இறால்களை சேர்த்து டாஸ் செய்யவும். அதில் இருந்து எண்ணெய் பிரிந்து மசாலா ஒவ்வொரு இறால் துண்டுகள் மீதும் படியும் வரை நன்றாக கிளறவும். சுவையான இறால் ரோஸ்ட் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply