அவல் இனிப்பு பணியாரம்

Loading...

%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8dபச்சரிசி – 1 கப்,
அவல் – 1/2 கப்,
வெல்லம் – 1 கப்,
எண்ணெய் – தேவைக்கு.

பச்சரிசியை 2 மணி நேரமும், அவலை 1/2 மணி நேரமும் ஊற வைக்கவும். பிறகு இரண்டையும் நைசாக இட்லி மாவு பதத்திற்கு அரைப்பது போல் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு, சிறிது தண்ணீர் விட்டு உருகும் வரை கொதிக்க விட்டு, வெல்லப்பாகை வடிகட்டி மாவுடன் கலக்கவும். பணியாரக்கல்லில் எண்ணெய் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற விட்டு, அனைத்து குழியிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி பணியாரங்களாக பொன்னிறமாகும் வரை சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply