அறிமுகமாகும் ONEPLUS 3T

Loading...

%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-oneplus-3tOnePlus 3T செல்போன்கள் பிரித்தானியாவில் வரும் 28 திகதி அறிமுகப்படுத்தபடவுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5.5 அங்குலத்துடன் (1920 x 1080 pixels) முழுக்க HD மயமாக இந்த செல்போனானது வடிவமைக்கபட்டுள்ளது.
மேலும் இதன் 64GB மொடல் £399க்கும், 128GB மொடல் £439க்கும் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த செல்போன்கள் பிரித்தானியாவின் O2 என்னும் பிரபல விற்பனை தூதரக நிறுவனம் மூலம் முதலில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இந்த OnePlus 3T செல்போன்கள் விற்பனை 28ஆம் திகதி தொடங்கினாலும் அதன் முன்பதிவு அதற்கு முன்னரே 17 ஆம் திகதியான இன்று ஆரம்பமாகி விட்டது.
இதுமட்டுமில்லாமல் வரும் 24 ஆம் திகதி லண்டனில் நடக்கும் செல்போன் நிகழ்ச்சியில் இந்த மொடல் போன்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இதன் மூலம் இதை வாங்க போகும் வாடிக்கையாளர்கள் இதன் சிறப்புகளை வாங்குவதற்கு முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply