அரை நெல்லிக்காய் தொக்கு

Loading...

%e0%ae%85%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81அரை நெல்லிக்காய் – 1/4 கிலோ,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
வெல்லம் – 1 சின்ன துண்டு,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
வெந்தயத்தூள் – 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரை நெல்லிக்காயை நறுக்கி கொட்டை நீக்கவும். கடாயில் எண்ணெய், கடுகு தாளித்து, நெல்லிக்காயை கொட்டி வறுக்கவும். நன்கு நசுங்கும் அளவு வேக விடவும். பின் தனியா தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும். வெல்லம் சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் வெந்தயத்தூள் சேர்த்து இறக்கவும். நன்கு ஆறியதும் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply