அமர்த்தபளம்

Loading...

%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8dபச்சரிசி – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
காய்ந்தமிளகாய் – 5,
கறிவேப்பிலை – 1 கொத்து,
வெல்லம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு.


தாளிக்க…

கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, இத்துடன் தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், வெல்லம், உப்பு, புளி சேர்த்து நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மாவை கொட்டி, மிதமான தீயில் நன்றாக வேகும் வரை கிளறவும். வெந்த மாவு சற்று ஆறியதும், கையில் எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருண்டை பிடித்து சிறிய பூரிகளாக தட்டி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply