அன்னாசிப்பழ ஜீரா

Loading...

%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%ae%be
தேவையான பொருட்கள்

அன்னாசிப்பழம் – 1
செர்ரி பழம் -10
சீனி – ½ கப்
பட்டை தூள் – 1 தேக்கரண்டி
கலர் அரிசி மிட்டாய் அல்லது சீரக மிட்டாய் – 1 மேசைக்கரண்டி
அன்னாசிப்பழ எசென்ஸ் – 2 துளிகள்


செய்யும் முறை

முதலில் அன்னாசிப்பழத்தை தோல் சீவி வட்டமாக அரிய வேண்டும். அன்னாசிப்பழத்தில் நீர் விட்டு 1 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். சீனியில் சிறிது நீர் விட்டு பாகு தயாரித்துக் கொள்ளவும். இதில் அன்னாசிப்பழ எசென்ஸ் விடவும். அன்னாசிப்பழத்தை சீனிப் பாகில் முக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் மீது பட்டை தூள் தூவவும். பின்னர் அதில் கலர் அரிசி மிட்டாய் அல்லது சீரக மிட்டாய் தூவவும். நடு நடுவே செர்ரி பழம் வைத்து அலங்கரித்து எடுத்தால் அன்னாசிப்பழ ஜீரா தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply