அதிபர் தெரியும்… நடிகர் டொனால்ட் டிரம்ப் தெரியுமா??

Loading...

dt_a1_14181

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் ஒரு ஹாலிவுட் நடிகரும் கூட.
பல ஹாலிவுட் படங்களில் கௌரவ தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

அவர் நடித்துள்ள சில படங்கள்…

Ghost Can Do It (1989): Bo Derek மற்றும் Anthony Quinn இணைந்து நடித்த இந்த காமெடி க்ரைம் படத்தில் ட்ரம்ப் தன் சுய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு மோசமான துணை நடிகர் என்று ராஸ்ஸி (Razzie) விருதையும் பெற்றார்.

 

 

Ghost Can Do It படத்தில் ட்ரம்ப் தோன்றும் காட்சி:

Home Alone 2: Lost in New Yorkork 1992:

1990ல் வெளியாகி பெரிய வசூல் வெற்றி கண்ட Home Alone படத்தின் இரண்டாம் பாகமான Home Alone 2 : Lost in New Yorkல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய Macaulay Culkinன் நியூயார்க் ப்ளாஸா ஹோட்டலில் வழி கண்டுபிடிக்க உதவும் பிசினஸ்மேனாக ட்ரம்ப் நடித்துள்ளார்.

அந்த நியூயார்க் ப்ளாஸா ஹோட்டல் ட்ரம்பிற்கு சொந்தமான ஹோட்டல். Home Alone 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்த ஹோட்டலில்தான் படம் பிடிக்கப்பட்டது.

Home Alone 2ல் ட்ரம்ப் தோன்றும் காட்சியை காண :

The Little Rascals 1994:

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான குழந்தைகள் காமெடி படமான The Little Rascalsலும் ட்ரம்ப் நடித்துள்ளார்.
Blake McIver Ewingன் கச்சா எண்ணெய் வியாபாரம் செய்யும் பெரும் பணக்கார அப்பாவின் கதாபாத்திரம் ட்ரம்பிற்கு நன்றாகவே பொருந்தியது.

The Little Rascals படத்தில் ட்ரம்ப் தோன்றும் காட்சி:

Two Weeks Notice (2002) :

வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ரொமான்டிக் காமெடி படத்தில் கதாநாயகன் Hugh Grantன் தொழிலதிப நண்பராக நடித்துள்ளார் ஜனநாயக கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்.

Two Weeks Noticeல் ட்ரம்ப் தோன்றும் காட்சி:

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply