அண்டவெளியில் பாரிய வான்பொருள்

Loading...

%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aaஅண்டவெளியில் பாரிய வான்பொருள் ஒன்று தென்பட்டதாக தென்னாபிரிக்காவின் கேப்டவுன் பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த வான் பொருள் ஆனது பால் வெளியின் பின்புறமாக மறைந்து தென்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வான்பொருளுக்கு Vela சூப்பர் கிளாஸ்டர் (Supercluster) எனப் பெயரிட்டுள்ளனர்.
சூப்பர் கிளாஸ்ரன் என்பது சிறிய பால்வெளிகளின் கூட்டம் அல்லது குழு என பொருள்படுகின்றது.
இதில் ஒவ்வொரு பால்வெளிக் கூட்டத்திலும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான நட்சத்திரக்கூட்டங்கள் தென்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் இது பற்றி தெரிவிக்கையில் பால்வெளியானது 100 பில்லியன் வரையான நட்சத்திரங்களையும், ரில்லியன் வரையான கோள்களையும், பல வர்ணங்களைக் கொண்ட முகில்களையும், வாயுக்கள் மற்றும் தூசி துணிக்கைகளையும் கொண்டுள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி Vela சூப்பர் கிளாஸ்டர் (Supercluster) தென்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply