அக்குளில் உள்ள முடியை இப்படியும் நீக்கலாம்

Loading...

%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%aaபெண்கள் தங்களின் மென்மையான சருமத்தைப் பெற தங்களது, கை, கால் மற்றும் அக்குளில் இருக்கும் முடியினை நீக்குவார்கள். இதற்கெனப் பல்வேறு வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதும் வாடிக்கையான ஒன்றே..

இதில் பெரும்பாலானோரும் அக்குளில் இருக்கும் முடியினை நீக்க ஷேவிங் செய்வர். ஷேவிங் செய்வதால் அக்குளில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் எவ்வித சிரமமும் இன்றி அக்குளில் இருக்கும் முடியை நீக்க முடியும் என உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இதை எப்படிச் செய்வதெனப் பார்ப்போமா??

* அக்குளில் உள்ள முடியை இயற்கை வழியில் நீக்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை மட்டமே போதுமானது.

* 2 டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 5 நிமிடம் ஊற வைத்துப் பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

* இந்தச் சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்து வந்தால், அக்குளில் முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி வளர்வதே நின்றுவிடும்.

* வேண்டுமெனில் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்கலாம். இந்த முறையின் பின்பற்றியும் அக்குள் முடியை நிரந்தரமாகத் தடுக்கலாம்.

* எலுமிச்சையைச் சருமத்திற்குப் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். இதனால் எலுமிச்சையால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply