NITRO அறிமுகம் இரட்டை வசதிகொண்ட ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

nitro-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3தற்போது உலகளவில் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றன.
அத்துடன் கணனிகளின் மிகச் சிறிய வடிவத்தை கொண்ட Mini PC எனப்படும் சாதனத்திற்கும் எதிர்காலத்தில் வரவேற்பு காணப்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு Nitro நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் Mini PC என்பவற்றினை ஒன்றாக இணைத்து சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளது.
Nitro Duo எனப்படும் இச் சாதனமானது 5 அங்குல அளவுடையது, மேலும் கைப்பேசி சாதனங்கள் மற்றும் கணினிகள் என்பவற்றிற்கான இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக
இருக்கின்றது.
இதற்காக விண்டோஸ் பிசி மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்கள் தரப்பட்டுள்ளன.
இவை தவிர Intel Atom Z3745 Bay Trail Processor, பிரதான நினைவகமாக 4 GB RAM, 256GB SSD சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply