HIDDEN FILES -களை ஓபன் செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது | Tamil Serial Today Org

HIDDEN FILES -களை ஓபன் செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது

hidden-files-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%93%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2கணனியை பயன்படுத்தும் நபர்கள் யாருக்கும் தெரியாமல் இருக்க தங்களுடைய ரகசியமான விடயங்களை Hidden Files-களாக மறைத்து வைத்திருப்பார்கள்.
ஒருவேளை இந்த Files-களை ஓபன் செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது?
ஆப்பிள் மேக் கணனிகளில் Terminal App-ன் மூலம் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
இதற்கு முதலில் Go கிளிக் செய்து Utilities செல்ல வேண்டும், அதில் Terminal app-யை கிளிக் செய்து கொள்ளவும்.
பின்னர் இதை டைப் செய்யவும்
defaults write com.apple.finder AppleShowAllFiles YES
killall Finder
அவ்வளவு தான் Hidden Files-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN