5 நிமிஷத்தில் 50% பேட்டரி சார்ஜ்

Loading...

5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-50-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0வளர்ந்து வரும் டெக்னாலஜி காலத்தில் ஒரே பிரச்சினை பேட்டரி லைஃப் என்னும் பேட்டரி பற்றாகுறை தான் பெரிய பிரச்சினை. சிலர் பேட்டரி பேங்க் என்னும் உபரி பேட்டரி வைத்து சார்ஜ் செய்தாலும் அதை சார்ஜ் செய்ய மறந்து விடுவார்கள்/ அல்லது அதற்கான நேரம் 8 – 10 மணி நேரம் என்பதால் பேட்டரி லைஃப் இல்லாமல பல மொபைல் ஃபோன்கள் செயல் இழந்து நாம் அன்றாடம் பார்க்க கூடியது.
அதையடுத்து சாம்ஸங்க் தற்போது ராபிட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் என 4-6 மணி நேரத்துக்குள் சார்ஜ் செய்யும் ஃபோன்களை அறிமுகபடுத்தினாலும் அந்த வகை ஃபோன்கள் விலை 60 ஆயிரத்துக்கு மேல். இந்நிலை யில் இப்போது ஹுவாய் நிறுவனம் quick charging’ என்னும் பாட்டரியை லான்ச் செய்தது மட்டுமில்லாமல் இதன் சார்ஜ் வேகம் வெறும் 5 நிமிஷத்தில் 50% பேட்டரி சார்ஜும் 9 நிமிடத்தில் முழு கொள்ளளவை எட்டிவிடும்படி செய்திருக்கிறார்கள்.
இதனை ஹுவாய் ஃபோன்கள் மட்டுமில்லாமல் அனைத்து மொபைல் ஃபோன் கம்பெனிகளும் உபயோகபடுத்தும்படி இதன் டெக்னாலஜியை தரப்போகிறார்கள் அது மட்டுமில்லாமல் ஃபோனின் எடை 30% குறையுமாம். இது மொபைல் / டாப்ளேட் லாப்டாப் என அத்தனைக்கும் உபயோகபடுத்தலாமாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply