2017 ஆம் ஆண்டில் IPHONE 7S

Loading...

2017-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-iphone-7sஅப்பிள் நிறுவனமானது 2017 ஆம் ஆண்டில் iPhone 7S ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும் அதில் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் iPhone 8 கைப்பேசியினை வடிவமைக்கும்போது அதற்கான OLED திரைகளை வடிவமைப்பதற்கு Japan Display Inc (JDI) நிறுவனத்தை அப்பிள் நிறுவனம் அணுகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடுதிரைகள் JDI நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும், 2018 ஆம் ஆண்டு iPhone 8 கைப்பேசி அறிமுகம் செய்யப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply