12 மணிநேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடிய அப்பிள் பென்சில்

Loading...

12-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%afஅப்பிள் நிறுவனம் அண்மையில் புதிய சாதனமான iPad Pro இனை அறிமுகம் செய்ததன் பின்னர் சில துணைச் சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இவற்றில் கீபோர்ட் மற்றும் அப்பிள் பென்சில் என்பனவும் அடங்கும்.
இவற்றில் அப்பிள் பென்சில் ஆனது iPad Pro இனை இலகுவாக கையாளுதல், படங்களை வரைதல் போன்றவற்றிற்காக அறிமுகம் செய்தள்ளது.
இந்த பென்சில் ஆனது Bluetooth 4.1 மற்றும் அப்பிளின் Lightning Connector என்பனவற்றின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படுவதுடன், 12 மணிநேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply