1000 வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது அப்பிள்

Loading...

1000-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8dஐரோப்பிய நாடுகளுக்கான தலைமைச் செயலகத்தை அயர்லாந்தில் கொண்டுள்ள அப்பிள் நிறுவனம் அதன் ஊடாக புதிதாக 1000 வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது.
இதனை அப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Tim Cook அயர்லாந்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு 1000 வேலைவாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் அயர்லாந்தில் அப்பிள் நிறுவனத்திற்காக பணிபுரிவோரின் எண்ணிக்கை 6000 ஆக அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அயர்லாந்திலுள்ள Sustainable Energy Authority நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள சக்தி வளம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றில் 1 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply