வெங்காய சமோசா

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be
தேவையான பொருள்கள்

மைதா மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
அவல் – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை

வெங்காயம் பச்ச மிளகாயை மெலிதாக நறுக்கி கொள்ளவும்
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் அவல் அனைத்தையும் நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
1 கப் மைதா மாவை தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின் 2 டீஸ்பூன் மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் தயாரித்துக் கொள்ளவும்.
பிசைந்த மைதா மாவை மெல்லியதாக சப்பாத்தி போல் தேய்த்து , குறுக்கே வெட்டி, கூம்பு வடிவத்தில் பொட்டலம் போன்று செய்து, கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் அவல் கலவையை வைத்து, விளிம்புகளை மைதா மாவு பசையிட்டு ஒட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சுவைாயன மாலை நேர வெங்காய சமோசா ரெடி

Loading...
Rates : 0
VTST BN