மக்கன் பேடா

Loading...

%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%ae%beஜாமூன் மிக்ஸ் – 1 கப்,
நட்ஸ் கலவை – 3 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – ஒரு சிட்டிகை,
பால் அல்லது தண்ணீர் – 4-5 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
பாகிற்கு…
சர்க்கரை – 1-1/2 கப்,
தண்ணீர் – 2 கப்.


எப்படிச் செய்வது?

சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒட்டும் பதம் வரும்வரை கொதிக்க விடவும். ஜாமூன் மிக்ஸ், உப்பு, பேக்கிங் சோடா, தண்ணீர் அல்லது பால் சேர்த்து மாவாக பிசைந்து 5-10 நிமிடம் ஊறவைக்கவும். பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து, உள்ளே கலந்த நட்ஸ் பருப்புகளை பூரணமாக வைத்து மாவை இழுத்து மூடி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இவற்றை சர்க்கரை பாகில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து மேேல வெனிலா ஐஸ்கிரீம் வைத்து பரிமாறவும்

Loading...
Rates : 0
VTST BN