சருமத்திற்கு பொலிவு தரும் கேரட் மில்ஷேக்

Loading...

%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae
தேவையான பொருட்கள் :

கேரட் – 2
பால் – 1 கப் (காய்ச்சி ஆற வைத்தது )
சர்க்கரை – உங்கள் தேவைக்கு
ஏலக்காய்த்தூள் (அ) வெனிலா எசென்ஸ் – சிறிது
பாதாம் – தேவைக்கு


செய்முறை :

* கேரட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
* பாதாமை துருவிக்கொள்ளவும்.
* மிக்சியில் கேரட் துண்டுகள் தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* ஜூஸ் வடிகட்டியில் அதை வடிகட்டி கொள்ளவும். பின் இதனுடன் பால், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
* கண்ணாடி கப்பில் கேரட் மில்ஷேக் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகவும்

Loading...
Rates : 0
VTST BN