​மைக்ரோமேக்ஸ் நிறுவன புது வரவு | Tamil Serial Today Org

​மைக்ரோமேக்ஸ் நிறுவன புது வரவு

Loading...

%e2%80%8b%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%81மைக்ரோமேக்ஸ் ரூ 24.999 -க்கு அதன் புதிய யூ- யூடோபியா ஸ்மார்ட்போனை வியாழக்கிழமை அறிமுகபடுத்தியுள்ளது . 21MP பின்புற கேமரா மற்றும் 3000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அனைத்து பயனர்களும் வாங்கும்படி அமேசானில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். மைக்ரோமேக்ஸ்ஸின் யூ-யுட்டோபியாவை டிசம்பர் 26 -ல் இருந்து சந்தையில் காணலாம்.

யூ–யுட்டோபியாவின்சிறப்பு அம்சங்கள்:

2 ஜி நெட்வொர்க் :850/900/1800/1900MHz
4G நெட்வொர்க் :B3/B5/B7/B20

சிம் :
டூயல் சிம்
பரிமாணம் :146,6 x, 72,66, x 7.22mm

காட்சி :

அளவு : 5.2 அங்குலம்
வகை : WQHD (2560×1440 பிக்சல்கள்)
நினைவகம் : 32 ஜிபி, ராம் 4GB

காமிரா :

முன் காமிரா :21MP
பின் காமிரா :8MP

அமைப்பு முறை :
சியனொஜென் os 12.1
மைய செயலகம்: 64- பிட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810
குவாட் கோர் CPU (2.0GHzx4 / 1.GHZx4)
பேட்டரி
பேட்டரி திறன் :3,000mAh

Loading...
Rates : 0
VTST BN