ஹைட்ரிஜனில் இயங்கக்கூடிய கார்

Loading...

%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bfதற்போது உயிர்ச்சுவட்டு எரிபொருட்களில் இயங்கும் கார்கள் படிப்படியாக மின்சக்தியில் இயங்கக்கூடிய அளவிற்கு புதிய பரிணாமத்தை பெற்றுவருகின்றன.
இவ்வாறான தருணத்தில் ஹைட்ரிஜனில் இயங்கக்கூடிய காரினை ஹொண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதன் முதலாக ஜப்பானில் விற்பனைக்கு வரும் இக்கார் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இக் காரானது ஒரு முறை நிரப்பப்பட்ட ஹைட்ரிஜனில் 700 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலம் 62,807 அமெரிக்க டொலர்கள் பெறு உடையதாக இருக்கும் இக்கார் தற்போதுள்ள சாதாரண கார்களினதும் விலையின் 10 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply