ஹாட் ஆப்பிள் அல்வா

Loading...

%e0%ae%b9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be

தேவையான பொருள்கள்:

ஆப்பிள் – 2 ( தோல் சீவி துருவவும்)
பால்கோவா – அரை கிண்ணம்
சர்க்கரை – அரை கிண்ணம்
நெய் – கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள் – கால் தேக்கரண்டி
நெய்யில் வறுத்து பொடித்த பாதாம், முந்திரி – தலா 1 தேக்கரண்டிசெய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு துருவிய ஆப்பிளைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். 10 நிமிடம் கிளறியபின் கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். இது சற்று இளகி மீண்டும் திரண்டு வரும்பொழுது பொடித்த பாதாம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ஹாட் ஆப்பிள் அல்வா தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply