ஹம்மஸ்

Loading...

%e0%ae%b9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8dவெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்,
வெள்ளை எள் – 4 டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு-தேவைக்கு,
கெட்டி தயிர் – 1/2 கப்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.


எப்படிச் செய்வது?

வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு கடாயில் வெள்ளை எள்ளை சிவக்க வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மிக்ஸியில் வேக வைத்த கொண்டைக்கடலை, எள்ளு பொடி, பூண்டு, சிவப்பு மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து மைய அரைக்கவும். கெட்டி தயிர் ேசர்த்து மேலும் ஒரு முறை அரைக்கவும். ஹம்மஸ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply