ஸ்மார்ட் பேட்டரி கேஸ் கவரை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள்

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5ஸ்மார்ட் போன்களில் பேட்டரியை நீண்ட நேரம் தக்க வைத்து கொள்வது என்பது வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதை போன்ற ஒரு செயலாக அமைந்துவிட்டது.
எனவே நீண்ட நேரம் பேட்டரியின் சக்தியை தக்க வைத்து கொள்வதற்காக ஸ்மார்ட் பேட்டரி கேஸ் எனும் கவரை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6s போன்களுக்கு என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பத்திரி கேஸ் 99 டாலர்களாக விலை குறிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்துவதன் முலம் குறிப்பிட்ட ஸ்மார்ட் போனை மேலும் 25 மணித்தியாலங்களுக்கு நீடித்து இயங்க செய்ய முடியும் ,4g LTE வலையமைப்பின் ஊடக மேலும் 18 மணித்தியாலங்களுக்கு இணையத்தை பயன் படுத்த முடியும் அல்லது மேலும் 20 மணித்தியாலங்களுக்கு வீடியோ கோப்புகளை பார்க்க முடியும்.
அத்துடன் நீங்கள் ஐபோனை மின்னேற்றும் அதே சமயம் ஸ்மார்ட் பேட்டரி கேஸ்ஸில் இருக்கும் பேட்ட்ரியையும் மின்னேற்றிக்கொள்ளமுடியும்.
மேலும் ஸ்மார்ட் பேட்டரி கேஸ் கவரில் எந்த அளவு மின் சேமிக்கபட்டது என்பதையும் ஐபோனின் லாக் ஸ்க்ரீன் அல்லது நோடிபிகேஷன் பகுதி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply