வேலைக்கு போகும் பெண்ணா உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்

Loading...

%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%89வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.
எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க உங்களுக்காகவே பிரத்யேக குளியல் பவுடர் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


எலுமிச்சை பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

எலுமிச்சை தோல்-50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
கசகசா- 50 கிராம்,
பயத்தம் பருப்பு- கால் கிலோ…
கடலை மாவு- 6 டீஸ்பூன்,
முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை மெஷினில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கடலை மாவு, முல்தானி மட்டி மற்றும் எலுமிச்சை சாற்றை இதனுடன் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்’கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply