வேக விற்பனையில் இன்டெக்ஸ்

Loading...

%e0%ae%b5%e0%af%87%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் தொலைப்பேசிகளில் முதலிடத்தை ”இன்டெக்ஸ்” தொலைபேசிகள் பிடித்துள்ளதாக ஐ.டி.சி. க்யூ 3, 2015 எனும் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்கு உட்பட்ட காலப்பகுதியில் 87 இலட்சத்து 55 ஆயிரத்து 697 ”இன்டெக்ஸ்” செல்தொலைபேசிகள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இடம் பெற்ற மொத்த விற்பனையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், இம் முறை 42.5 சதவீத வளர்ச்சியினை ‘இன்டெக்ஸ் தொலைபேசிகள் பதிவு செய்துள்ளன.
நம்ப முடியாத இந்த வளர்ச்சியை 2 ஆண்டுகளுக்குள் சாதித்துள்ளது இன்டெக்ஸ் நிறுவனம் என்றும் இந்தச்சாதனையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்திய சந்தையில் மேலும் எங்களை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுபடவுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு தலைவர் சஞ்சய்குமார் கலிரோனா கூறியுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply