வெள்ளரிக்காய் அடை தோசை

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88தோலுடன் துருவிய வெள்ளரிக்காய் – 3 கப்,
அரிசி மாவு – 3 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 6,
பெரிய வெங்காயம் – 1,
கொத்தமல்லித்தழை – 1/4 கப்,
தக்காளி – 1,
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
பூண்டு – 1 பல்,
உப்பு – தேவைக்கு,
சோடா உப்பு – 1 சிட்டிகை,
வெள்ளை எள் – 1/2 டீஸ்பூன்,
அரைக்கீரை – 1/4 கப்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.எப்படிச் செய்வது?

துருவிய வெள்ளரிக்காயிலிருந்து தண்ணீரை பிழிந்து எடுக்கவும். பிழிந்த தண்ணீரை தனியாக வைக்கவும். எண்ணெயை தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் பிழிந்த வெள்ளரிக்காய் தண்ணீருடன் தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி மாவில் அடைகளாக எண்ணெய் விட்டு ஊற்றி வேக வைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply