வெஜிடபிள் கோலா உருண்டை

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், கோஸ், உருளைக்கிழங்கு) – 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 1),
மிளகாய்தூள் – 1/4 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், மிளகுத்தூள் – சிறிது,
பொட்டுக்கடலை மாவு – 6 டீஸ்பூன்,
முந்திரி – 3, உப்பு,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

காய்கறிகளை ஆவியில் வேக வைக்கவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொட்டுக்கடலை மாவு, முந்திரியை தூளாக்கி சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து அலங்கரித்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply