வெங்காய ராகி ரொட்டி

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfராகி மாவு – 1 கப்,
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 3,
சீவிய இஞ்சி – சிறு துண்டு,
உப்பு, வெந்நீர் – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
தயிர் – தேவைக்கு.

ராகி மாவுடன் எண்ணெய், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, வெந்நீர் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து, மாவை 5 சரிசம உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாழை இலையின் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாக தட்டவும். தோசைக் கல்லை சூடாக்கி தட்டிய ராகி ரொட்டியை இலையில் இருந்து எடுத்து சூடான கல்லின் மேல் வைத்து இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு வேக விடவும். சூடாக தயிர் மற்றும் வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply